உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்த குழந்தையின் பிறப்பு !

முழு சூரிய கிரகணத்தின் போது பிறந்த தமது குழந்தைக்கு வித்தியாசமாக பெயரிட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர். அமெரிக்காவின் 14 மாகாணங்களில் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற முழு சூரிய கிரகணத்தை அனைவரும் பார்த்து களிப்படைந்தனர். இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிரீன்வில்லே மருத்துவமனையில் ஃப்ரீடம் யுபங்ஸ் என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சூரிய கிரகணம் நடைபெற்ற நேரத்தில் அவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சூரிய கிரகணத்தின் போது பிறந்த குழந்தை … Continue reading உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்த குழந்தையின் பிறப்பு !